பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 27 (நகல்) ஸ்வஸ்தி பூரீ சாவிய வாகன சகாந்தம் 1601 இதின் மேல் செல்லாதின்ற சித்திராதிநாலை சம்வச்சற தில் உத்திராயனதில் யேமந்தறுதுவில் மகாமாசத்து பூர்வ பவடித்து துதிகையும் குருவாசாமும் சதை யநச்சத்திரமும் சுரபாசிய நாமயோகமும் பிலாவாக றணமும் பெத்த சுபதினதில் தேவநகராதிபன் சேதுமூல .ொகூடிாதுறந்திரன் இராமநாதசுவாமி காரியது ரந்துரன் பரராசசேகரன் பரராஜசிங் கன் ரவி.குலசேகரன் சிவபூசாதுரந்தரன் சொரிமுத்து வன்னியன் செகதலகீர்த்திப்பிரதாபன் மஹா மண்டலேசுவரன் அரிய தளவிபாடன் பாசைக்குத் தப்பு வராத கண்டன் கண்ட நாடு கொண்டு கொ ண்டனாடுகுடாதான் பட்டமானங்காதான் துட்டராதிவ கண்டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வேதியர் காவலன் அரசராவணராமன் அடியார் வேளை க்காரன் வைகை வழநாடன் கொட்டமடக் கியவைய்யாளி நாராயணன் இவளிபாவடி மிதித் தேறு வார்கண்டன் வீரத்தலை சேமத்தலை விளங்கும் இருதாளினான் இலம்ஞ்சிங்கம்ந்தலஞ்சிங்கம் பகைமன்னற்சிங்கம் தொண்டிது † Assi. Vol. iv. PP.79–80.