பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. 41. 42. எஸ். எம். காமல் விசாறனை மிராசையும் நம்முடைய நாமாங்கிதமான தேவற்முதிரை மிறாசையும் இராமனாத சுவாமி பருவதவர்த்தினி அம்மன் திருக்கலியான உஜபம் மாசி - ஆனி - ஆடி - ஆவணி மாசங்க ளில் நடக்கின்ற உஜவாதிகளுக்கு ாெகூடிாபந்தனம் பண்ணிக்கொண்டு துசராரேகணம் முதலிய உஜபகாரியங்களையும் அதற்குச் சேர்ந்த வருமானங் களையும் தமக்கு சகிாெண்ணியயோதக தாரா பூர்வமாக தானசாசனம் பண்ணி குடுத்திருப்பதினாலே டிை கட்டளை விசாறணை முதிரை உஜவா திகள் இவ்வகை மிறாசுகளையும் தமக்கு நாம் சொந்தத் துக்காக குடுத்திருக்கிர கிராமத்தையும் காணி யாச்சியாகவும் பரம்பரையாகவும் அனுபவித்து கொள்ளு கிறதுடன் டிை கட்டளை கிராமங்களின் வருமானத்திலும் சன்னதி திருமுன் காணிக்கை ஆதாய வரும்படியிலும் வருசம் க யெண்ணுரு பொன்னு வீதம் சுவந்திரமாக யெடுத்து கொள்கிறது நெய் வெத்திய பிரசாதம் வகையில் காலம் ஒன்றுக்கு அஞ்சுசாத அஞ்சு உருப்படியும் ரெண்டுகாலத்து நெய் வேதியவடிசலையும் ரெண்டு காலத்து காளா ஞ்சி சந்தணம் வகையறாவும் பூரீ கட்டளை முத்திரை உச்சபம் வகையறாவுக்குள்ள வருமானசுவந்திர முளுமையும் தாமெ புத்திரபவுத்திரபரம்பறையாகவும் ஆசாந்திரர்க்கஸ்தாயி ஆகவும் பரம்பறா பிரவே சமாகவும் ஆண்டனுபவிச்சு கொள்ளக் கட்டளையிட்டோம் இத்ததற்மத்தை இந்த சமஸ்தானத் தில் நம்முடைய வம்மிசதில் உள்ளவர்கள் பரிபாலினம் பண்ணினவர்களுக்கு கெங்கைகரையிலும் சேதுக்கரையிலும் கோடி சிவலிங்கப்பிரதிஷ்ட்டை பண்ணி னபலனும் கோடி கன்னிகாதானம் பண்ணினபலனும் கோடி அக்கிரகாரப் பிரதிஷ்ட்டை பண்ணின பலனும் அடைவார்கள் இந்த தற்ம