பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 29 | 24. கெல் கை புலி பூருக்கும் மண்டலக் கோட்டைக்கும் தெற்கு மாக இந்த நா ன்கெல்கைக்குட்பட்ட நஞ்சை, புஞ்சை. 25. திட்டுத் திடலும் ஆக இந்த வகை கிராமங்களில் உண் டான நிதி நிட்சேபனங்கள் செல தருபாசான மென்கிற ... . . . . . . அ ஷ்டபோக சுவாமியங் களும் 26. இவ் விதமாக நடந்து வரக் கடவராகவும் இந்தப் படிக்கு தான சாசனத்தில் கண்டதைச் சேர்ந்த தர்மத்துக்கு 27. நடக்கிற கிராமங்களையும் ஏகாம்பரநாதர் சுவாமிக்கு நடக்கிற தர்மத்தையும், அந்த தர்மத்திற்கு நடக்கிற 28. கிராமத்தையும் பரிபாலனம் பண்ணி ன பேர்கள் காசியிலும் இராமேசுவரத்திலேயும் அநேக சிவ லிங்க பிரதிஷ்டை பிரம்ம பிரதிஷ்டை பண்ணின மேன்மைகளை 29. அடையக் கடவராகவும் இந்த தர்மத்துக்கு அகிதம் பண்ணின பேர்கள் பெரும்பாதகத்தைப் பண்ணி ன பாவத் 30. தில் போகக்கடவாராகவும் . . . . . . தர்ம ம் அன்னதானம் சத்திர மட தர்மத்திற்கு கட்டளையிட்ட கிராமங் களுக்கும் ஏகாம்பர நாத 31. சுவாமிக்கு நாம் கொடுத்த திரு விளையாட்டத்துக்கு சுந்தர பாண்டியன் பட்டணத்தில் விட்டுக் கொடுத்த அக்கிரகார 32. தர்மத்துக்கும் பல வரி முதலியன சிலவரி பெருவரி உண் டான சகல வரியும் நாம் வேண்டாமென கட்டளையிட்ட 33. படியினாலேயே இந்தப்படிக்கு சர்வமானியமாக நடைப் பித்துக் கொள்ளக் கடவராகவும்