பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. 10. 11. 12. 13. 14. 15. 16. 17. செப்பேடு எண். 29 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகார்த்தம் 1616 கலியற்தம் 4785 இதின்மேல் செல்லானின்ற ரத்தாட்சிநாம சம்வச்சரத்தில் சுக்குலபட்சத்தில் வசந்தருதுவாகிய வைய சிமாசத்தில் சுக்குலபட்சத்தில் பெற்ற அமாவாசையில் பானு வாசரமும் விசாக நட்செத்திரமும் சுப.நாம யோகமும் வாத்தி வாகரமுபெத்த சுபதினத்தில் பணி மகாமண்டலேசுபரன் அ ரியதளவிபாடன் பாசைக்குத் தப்புவராத கண்டன் கண்ட நா டுகொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண் டலத் தாபனாசாரியன் சோளமண்டல பிற திஷ்டாபனாசாரி யன் தொண்டமண்டல சண்டப்பிரசண்டன் ஈளமுங் கெ ாங்கும் யாப்பாண பட்டணமு எம்மண்டலமு மளித்து கெசவேட்டைகொண்டருளிய ராசாதிராசன் ராசபர மேசுபரன் ராசமாற்தாண்டன் ராயராவுத்தமுண்டன் மன்னரில்மன்னன் மருவலர்கள் கேசரி துவிடிடரில் து விடிடன் துஷ்டநெட்டுரன் சிஷ்டபரிபாலனன் ஒட்டியர்தளவி பாடன் ஒட்டியர் மோகந்தவிள்த்தான் துலுக்கர் தளவிப ாடன் துலுக்கர் மோகந்தவிள்த்தான் சம்மடம் நாறாயன Assi. vol. iv. p. p. 81-83 வடிவம் : 27. செ.மீ. x 22. செ.மீ.