பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 29 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : ரெகுநாத சேதுபதி காத்த தேவர் 2. செபபேடு பெற்றவர் : எழுவாபுரீஸ்வரர் திருக்கோயில் 3. செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாத்தம் 1606 ம் ஆண்டு ரத்தாட்சி வையாசி மாதம் (கி. பி. 1684) சி. செப்பேட்டின் பொருள் மேலே கண்ட திருக்கோயிலுக்கு மூன்று ஊர்கள் தானம் இந்தச் செப்பேட்டில் ரெகுநாத சேதுபதி காத்த தேவரது அறுபத்து இரண்டு சிறப்பு பெயர்கள் விருதாவளியாக கொடுக்கப் பட்டுள்ளன. இவைகளில், சேதுபதி மன்னர்களுக்கு உரிய விருதாவளியாக கீழ்க்கண்ட புதிய விருதுகள் இணைத்து வழங்கப்பட்டுள்ளன. பாண்டி மண்டல தாபனாச்சாரியன் சோள மண்டல பிறதீபனாச்சாரியன் தொண்ட மண்டல சண்டபிரசண்டன் மருவலர்கள் கேசரி து ஷ்டரில் துஷ்டன் துஷ்ட நிட்டுரன் சிஷ்ட பரிபாலனன் ஒட்டியர்தளவிபாடனன் ஒட்டியர் மோகந் தவிள்த்தான் 10. சம்மடம் நாராயணன் 11. தளங்கண்டு தத்தளிப்பார்கள் மிண்டன் 12. கோடச மகாதான கூசுவதாரன் 13. பொறுமைக்கு தர்மன்