பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3O3 44. 45. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54 - 55. 56. 57. 58. 59. 60. 6士。 (52. 63. 64. 65. 66. 67. 68. 69. 70, டிக் கொண்டு வரச்சொல்லி சமத்சேபத்தி ல் உத்தரவுக் கட்டளையிட்ட புத்தி படிக்கி டிையார் க ாடு கரை வெட்டி கண்மாய் கரை ஊரணியும் வெட்டி குடியும் யேத்திவிச்சதினாலே அம்பலம் கொத்துக் கணக்கு மானிப மடைப்போக்கு உ ம்பளம் சம்பளம் நிலங்கரை சகலமும் ஆதி சந்திராதித்தாள் புல்லும் பூமியும் கல்லுங் காவே ரியும் உள்ள வரைக்கும் பூறுவீகமாக கைய்யா டிக்கொள்வாறாகவும் இந்தப்படிக்கு சமூகத்தில் கட்டளையிட்டுத் திரு அக்கிய நலகளிட ஓனாய்ப் புளிக்கும் மஞ்சக்காடு ஒத்தக் காலுக்கும் தெற்கு கொட்ட மடக்கி தோட்டத்துக்கும் சேது ஆண்டான் தோ ட்டத்துக்கும் மேற்கு அரங்க மூப்பன் காஞ்சர மரு ங்கன் தோட்டத்துக்கும் மல்லம்மா தோட்டத்து க்கும் வடக்கு காட்டுப் பிள்ளையார் கோவிலுக்கும் வ டக்கு தன்னரசு தேவரின் தோட்டத்துக்கும் வை ய்கை ஓடைக்கும் சுங்கிறாய்ப்புத்துக்கும் கிளெ க்கு இந்த நான்கெல்கைக்கி உள்பட்ட கிறாம ம் மலங்கரை சகலமும் கைய்யாடிக் கொள்ளச் சொல்லி உத்தரவு கட்டளையிட்டோ ம்றாமசெயம் - இதற்கு யாதமொருவர் அடி அளிவு செய்தால் மாதா பிறாமணனை கொன்ற தோசத்திலே கெங்கைக்கரை யில் தனுக்கோடிக் கரையில் வதை செயித தோசத்திலும் குருவை அடித்துக் கொண்ட தேசத்திலும் போகக்கடவாராகவும் ருமநாத ன் துணை.