பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3C9 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. கீழ்பால் விரையாத கண்டனிலிருக்கும் பூரீ திருமலைச் சேதுபதி ஹிரண்யகர்பய ாஜிரகுனாத தேவர் புத்திரன் ராஜபூரீ ஹிரண்ய கர்பயாஜி ரகுநாத தே வர் ராமநாத சுவாமிக்கு இராசிங்க மங்கலத்தில் சிலுக வயலுக்கு வடக்கு புல்ல. மடைக்குத் தெர் கு மேர்கு எல்லை குளத்துக்கு கிழக்கு கிழக்கெல்லை நாலுமடைக்கும் எவ்வளவு நிலமுண்டோ அவ்வளவு நிலம் இராமநாதமடைக்கு உண் டானது அதுக்குப்ப ள்வரி பலவரி, செம்பு வரி, களஞ்சிய வரி, வண்டிக்கிடாக் கோட்டிய HT ருது எதுவரிப் பிறந்ததோ அந்த வரிஎல்லாம் ஒன்றுந் தேவையில்லை என்று சறு வ மானியமாக கட்டளையிட்டு சந்திராதித்த சந்ததிப் பிற வேஷம் நிதிநிட்சல தவடியம் ரு பாஷாணம் உள்பட வுண்டு அனுபவிக்கக் கொள்ளக் கடவராகவும் இந்த தர்மத்தை ஆராகிலும் பரிபாலனம் பண்ணுகிறார்கள் அவர்கள் சேதுவிலும் கெங்கையிலும் ஆயிரம் கோதானம் பண்ணிய பலனை அடைவாராகவும் ஆயிரம் கன்னியாத ானம் பண்ணின பலன் அடைவாராகவும் பதினாயிரம் சிவப்பிரதிட்டை பண்ணி ன பலன் அடைவாராகவும் அய்யாயிரம் பிரம்மபிரதிட்டை பண்ணின பலன் அ டைவாராகவும் இந்தப்படிக்கு இராமநாத சுவாமிக்கு இராமநாத பண்டாரம் வா