பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 32 (நகல்) ஸ்வஸ்திபனி சாலிவாகன சகாப்தம் 1610 இதன்மேல் செல்லா நின்ற வி ப நாம சம்வச்சரத்து உத்ராயனத்தில் அமரபட்சத்தில் வசந்த ரிதுவில் அமாவாசையும் பரணி நட்சத்திரமும் சுபயோகம் சுபகான மும் பெற்ற சூரிய கிராண புண்ணிய காலத்தில் தேவை நகராதிபன் சே மூலா ரட்சா துர ந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ சிங்க ம் இரவிகுல சேகரன் சொரிமுத்து வன்னியன் பட்டமானங் காத்தான் ஸ்வஸ்தி பூரீமன் மகா மண்டலேசுரன் அரியராயதல விபாடன் பாசைக்குத் தப்பு வராயிர கண்டன் மூவராயி ர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடா தான் துட்டராயிர கண்டன் புவனேக வீர ன் வீர கஞ்சுகன் வீரவளநாடன் வேதியர் காவலன் அரசராவணராமன் பரதளவிபா டன் அந்தம்பிற கண்டன் சாடிக்காரர் கண்டன் சாமித் துரோகியள் மிண்டன் பஞ்சவன்

  • இராமநாதபுரம், இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்

காட்சியகம் வடிவம் : 21 செ.மீ. X 13 செ.மீ.