பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 3 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 2(). 21. 22. 23. 24. 25. 26. டுத் தத்தளிப்பார் முண்டன் பஞ்ச வற்ணன் ராயா பனுக்குவார் கண்டன் பர தளவிபாடன் பரிமள சுகந்தன் பட்ட மானங் காத்தான் தொட்டவராந்தவ றாதான் சொரி முத்து வன்னியன் சொன்ன மொளி தவறாதான் அன்னச த்திரசோமங் அந்தம்பர கண்டன் அரச ராவண ராமன் அடைக் கலங்காத்தவன் அரசு நிலையிட்டு அரசராட்டந் தவுள்த் தான் அச்சந் தவிள்த்தான் பரராச மனோகரன் பஞ்ச கால பயங்கரன் பரிக்கு நகுலன் வில்லுக்கு விசையன் சொல்லுக்கு அரிச்சந்திரன் ஆளுக்கு மன்மதன் வாளுக்கு அபிமன் விருது மன்னிய குடாரன் வீரப் பிறதாபன் வீர வெண்பா மாலை யான் வீர வெம்பரியான் வெத்தி மணவாளன் வேற்றரச தம்பிரான் கத்துருக்கள் கண்டன் சமய ந(ா) ராயணன் சாடிக்காறர் கண்டன் சாமி த் துரோகியள் முண்டன் சங்கீத சாயித்திய வித்தியா வினோதன் அட்ட லெட்சுமி பிறசன்னன் இரவி குல சேகரன் தாலிக்கு வேலி தளஞ்சிங் கம் இளஞ்சிங்கம் ஆத்து பாச்சி கடலில் பாச்சி தொண்டியி ன் துறை காவலன் தேவை நக ராதிபன் செங்காவிக் குடையான் சே துக்கரைப் புலி சிவபூசாதுரந்தரன் தனுக்கோடிக் காவலன் ராமனாத