பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ் .எம். கமால் 324 இரண்டாம் பக்கம் 27. சுவாமி காரியா துரந்தரன் வேதியர் காவலன் இந்து வதன. இர 28. னிய கெற்ப இரவிகுல சேகர சோமாதிபதி ரெகுனாதச் சேதுபதி கா 29. த்த தேவரவர்கள் பிறிதிக்கனையாக ராச்சிய பரிபாலனம் பண்ணி அரு 30. ளா நின்ற சாலிய வாகன சகாத்தம் 1613ன் மேற் செல்லா 31. நின்ற பிரஜோற்பத்தி u தைய் மீ" 15 தேதி முருகப்பன் மட தற்ம 32. த்துக்கும் அக்கிரகாரத்துக்கும் கட்டளையிட்ட கிராமமாவது திருப் 33. பொற்கோட்டை பகையணி, பிராந்தனி, இந்த கிராமங்களில் 34. தற்மக்கிராமம் திருப்பொற் கோட்டைக்கு எல்கையாவது கீள்பாற் 35. கெல்லை வலையன் சோளியன் கண்மாய்க்கும் ஏறணிக்கோட் 36. டைக் கண்மாய்க்கும் மேற்கு தென்பாற் கெல்லையாவது சிறுகைக்க 37. ண்மாய் வடகீட் கொம்பு வடக்கு மேல்பாற் கெல்லையாவது 38. ஆம்பட்டன் கோட்டை செட்டி ஏந்தல் புளியாண்டான் கரிசலுக்கு கிள 39. க்கு வட பாற்கெல்லையாவது துக்காக்குடி ஆத்துக்கு தெற்கு மரமதா 40. ய்க் கிராமம் பகையெணி பிராந்தணிக்குஎல்கையாவது கீள் 41. பாக்கெல்லை பாப்பான் கோட்டை அமனிப்புளியாலக் கண்மாய் 42. க்கு மேற்கு தென்பாற்கெல்லை திடக்கோட்டை வடவயலுக்கு வ