பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 34 (நகல்) ஸ்வஸ்திபூரீ ஸ்காப்தம் 1613 மேல்ச் செல்லா நின்ற கொல்லம் 1131 மேல் ச் செல்லா நின்ற பூஜோபத்பதி நாம சம்வச்ரத்து தெகூடிண ாயத்தில் கிரீஸ்மரி துகில் ஆஷாட மாஸ்த்தில் சுக்ல பட்சத்தில் பெளர்ணமா வாசியும் ஆதித்த வாரமும் தி ருவோண நகல்டித்ரமும் ஸெளபாக்ய பாலநாமயோகமும்க் சுபயோக சுபகரணமூம் பெற் ற புண்ய காலத்தில் ராமனாத சுவாமி சன்னதியில் ஸ்ேதுக் கரையில் அன்னதான ம டத்துக்குத் தேவை நகராதிபன் ஸ்ேதுமூலாரகூதிா துரந் தரன் ராமனாத சுவாமி காரியம் துரந்தரன் சிவபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் LIIT ராசசிங்கம் பரராசகேசரி ரவி.குலசேகரன் ரவிவர்மன் ர வி மாத்தாண்டன் சொரி முத்து வன்னியன் சொரி வன்னிய சூரியன் ஸ்வஸ்திபூனி மான் மஹாமண்டலேசுவரன் பாஷைக்குத் தப்புவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு _ ARE. A. 32 / 1947 ராமலிங்க விலாச அரண்மனை அருங்காட்சியகம் ராமநாதபுரம் அமைப்பு : 25 செ.மீ. x 13, 5 செ.மீ.