பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. செப்பேடு எண். 36 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1635 இதன்மேல் செல்லாநின்ற விசய நாம சம்வச்ரத்தில் உத்ராயண கிரீஸ்ம ரிதுவில் விதுல மாசத்தில் ... கிருஷ்ண பட்சத்தில் அமாவாசையும் சுபயோக சுபகரண மும் அவிட்ட நட்சத்திரத்தில் பரிக நாம யோகமும் சாது ஸ்தா ரணமும் கூடிய புண்ணியகாலத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரட்சா துரந்தரன் இராமநாதசாமி காரியதுரந்தரன் சி வபூஜா துரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிவர்மன், சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்தி பூரீமன் மக ா மண்டலேசுரன் அரியராயதள விபாடன் பாசைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு குடாதான் பட்டமானம் காத்தான் துட்டராயிர கண்டன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் வீரவளநாடன் வேதியர் காவலன் அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை