பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/358

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 எஸ். எம் . கமால் 29. 3 (). 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. யாஜி முத்து விசைய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் அத்தியூத்திற்கு பிறதி நாமமான முத்துவிசைய ரெகுநாத சேதுபதி பூபாலப் புரத் திலிருக்கும் நானா கோத்திரத்து நானா சூத்திரத்து நானா சாகாத் தியரான அபிஷே வடிச வித்துவனமான மகாஜனங்களுக்கு பூதான தர்ம சாச னங்குடுத்த தாவது பாம்பஆத்துக்கு மேல் கரையில் முத்து விசைய ரெகுநாத சேதுபதி க்கு வாய்த்த சத்திரத்து மேல் பாரிசமாக அக்கிரகாரமு கட்டியிருக்கச் சொல்லி கட்டளையிட்ட கென சங்கை பாகம் பதினாலும் | ஒT தர்ம மாக பதினான்கு மனைக்கு கட்டளையிட்ட இரண்டாவது பக்கம் கிராமமானது செவ்விருக்கை நாட்டில் தேர்போகி ஒட்டானேந்த ல் ஒருவானேந்தலுக்கும் மேற்கு திருவத்தியாயர்ஊனிக்கு வடக்கு சீமை மஞ்சளோடைக்கு வட கிழக்கு வயலுக்கும் தெய்வேந்திர னேந்தலுக்கும் சமுத்திரத்துக்கும் தெற்கு இந்நான்கு எல்கைக்குட்பட்ட அத்தியூத்து கிராமத்துடன் சேர்ந்த ஏந்தல் பிறவிடை நஞ்சை, புஞ்சை, மா விடை, மரவிடை, பட்டம் படுகை திட்டு, திடல் மேல் நோக்கிய மரம் கீழ் நோக்கிய கிணறு நீரும் பாசியும் குடி, படை பள்ளு, பறை, சமுதாயப் பிராப்தியும் நிதி நிஷேட ஜலதரு பாஷான தெட்சனம் என்று சொல்லப்பட்ட அஷ்டபோக தேஜ சுவாமியங்களும்