பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 347 46. 47. 48. 8. 19. () (). (; l. (52. (7.3. I, M . (, .). (56. தானாதி விநியோக விக்கிரையங்களுக்கு யோக்கியமாக சகி ரான யோதா தாராபூர்வமாக ராம தனுஷ்க்கோடிக் கரை யில் க ட்டளையிட்ட படியினாலே சந்திராதித்தவரை சந்திரப் பிரவேஷம் புத்திர பெளத்திர பாரம்பரை சர்வமானியமாக ஆண்ட னுபவித்து கொள்ளக்கடவராகவும் இந்த தர்மத்தை யாதொருவர் பரி பாலனம் பண்ணினவர்கள் கோடி சிவலிங்கப் பிரதிட்டை யும் கோ டி விட்ணு பிரதிட்டையும் கோடி விர்ம்மப் பிரதிட்டை யும் பண்ணின சுகிர் தத்தை அடையக்கடவாராகவும் இந்த தர்மத்துக்கு யாதொருவர் அகிதம் பண்ணினவர்கள் கெங்கைக்கரையிலும் இராமசே துவி லேயும் மாதாபிதாவையும் பிராமணனையும் குருவையும் LIJr- GJYEII யும் வதை பண்ணின தோசத்திலே போகக் கடவாராகவும் இந்தப் படி சம்மதித்து இரண்ய கெர்ப்ப யாஜி முத்து விசைய ரெகுநாத சேதுபதி காத்த தேவர் அவர்கள் அத்தியூத்துக்கு பிரதி நாமமான முதது விசையரெகுநரத சேதுபதி பூபாலபுரம் அபிஷேஷத்து வரான மகா is i. - == -: == + = ஜனங்களுக்கு தனுக்கோடிக் கரையில் பூதானம் தர்மசாத னம் பண்ணி குடுத்தோம்.

- # = - - = - m

இந்த சாசனம் எழுதினேன் தன்மராயப்பிள்ளை மகன் வீரபத்திரன் ராயச ம் சொஸ்தலிகிதம் இந்தப்படிக்கு நாளெங்காரியன் கையெழுத்து