பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் 27. ரான பூரீராம பவாரிகு ராவண அகிரி வித்யா விமோச பூரீஇராமநாத சுவாமி பாத 28. பர்வதவர்த்தினி அம்மனுக்கு தர்ம சாதனப் பட்டயம் எழுதிக் கொடுத்த சாதனமாவது மன் 29. БуттII- சலாபத்துறையில் நம்மிட சமஸ்தானத்திற்கு சலாபம் குளித்து வருகிறதில் 30. நம்மிட சுக்கிரவாரக் கட்டளைக்கு மூணுகல் குளித்துக் கொள்ளச் சொல்லி பர்வதவர்த்தினி 31. அம்மன் சன்னதியில் தர்மதான பூர்வமாக தாம்பரசாதனம் பண்ணிக் கொடுத்த 32. படியினாலே சலாபம் குளிக்கிற வருவடிந் தோறும் சுக்கிர வாரக் கட்டளைக்கு மூன்றுகல் குளித்து 33. அதில் வருகிற ஊதியப்படி நம்முட கட்டளையை சாரப் பண்ணிக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்ட 34. படியினாலே ஆசந்திராக்தமாய் அனுபவித்துக் கொள்வா ராகவும் அந்தப் படிக்கு தாம்பிர சாதன பட்டயம் கொடுத்தேன் இராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மனுக்கு இந்த தர்மத்தை 36. யாதாம் ஒருவர் பரிபாலனம் பண்ணிய பேருக்கு காசியி லேயும் சேதுவிலேயும் கோடி சிவலிங்க 37. பிரதிஷ்டை பண்ணிய பலனையும் கோடி பிரம்மப் பிர திஷ்டை பண்ணிய பலனையும் அடையக் 38. கடவாராகவும் இந்த தர்மத்துக்கு யாதாம் ஒருத்தர் விக்கினம் பண்ணின பேர்கள் காசியி 39. லேயுேம் தனுக்கோடியிலேயும் ஸ்திரிவதை பண்ணின தோஷத்திலேயும் சிசு வதை பண்ணின 40. தோஷத்திலேயும் காாரம் பசுவைக் கொன்ற தோஷத்தி லேயும் போவக் கடவாராகவும் இந்த 41. தர்மசாதனம் எழுதினேன் சென்ன வீரப்பபண்டாரம் மகன் ஏரப்ப பண்டாரம்