பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/367

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 எஸ். எம். கமால் 44. 46. 47. 48. 49. 5 (). 51. 52. 53. 54. 55. 56. 57. 58. 59. ற்கு நவல்லக்குடி நம்பிதாளை உடையவர் தர்மத்து வடக்கு கிழக்கு பெரிய தொண்டிக்கடையில் யெல்கைகல்லுக்கும் பள்ளிவாசலுக்கும் மேற்கு இந்தனா: கெல்கையிக்குள்பட்ட நஞ்சை புஞ்சை மாவடை மரவடையும் சேமனுரர் விரியாநேந்தல் கண்வாயிக்கு வன தேவர் புதுகண்வாயி பெரியகுளத்து கண் வாயிக்கும் கிழக்கு வளநாட்டிலெ கைகஞ்சம்பிளை தோட் டதுக்கும் ஆண்டி ஊரணிக்கும் வடக்கு கொடிக்குளம் ரெகுநாதகுடும்பன் புஞ்சைக்கும் கொடிக் குளம் மடத்து கண்வாயி உள்கையில் மருதுார் உடை யவர் கோவிலுக்கு மேற்கு கொடிக்குளத்து வடகாலுக்கு கிழக்கு பெரியகூத்தன் ஊரணிக்கு மேற்கு நக்கன்பெரியான் கண் வாயி உள்வாயிக்கு களறிகாலுக்கும் தென்மேற்கு சம்மட்டி யேந்தல் யெல்கைக்கும் புறவுக்கும் புத்துார் பாதைக்கு கொடிக்குளத்துகாலுக்கும் தெற்கு இன்னாங்கெல்கைக்கு உள்ப்பட நஞ் சையும் மாவடை மரவடையும் சர்வமானியமாக இராமீசு வரம் ஸ்தலத்தில் கட்டளையிட்டது சுக்கிர வாரதினத்தில் சுவாமிலன்னதியிலேயும் விசுவநாதசுவாமி எலன்னதியிலேயும் அம்மன் ஸ்ன்னதியிலே யும் மத்த சுத்து ஸ்ன்னதிலேயும் உண்டியலில் வருகிற ஆதாயமும் ருத்திறாபிஷேகமும் பஞ்சாமுருதமும் பட்டுப்பருத்தி பொன் வெள்ளி பொட்டுக்காரை முதலாகிய உபயமும் உள்நாட்டு உபயமும் சுத்துகோ வில், சேது மாகாளியம்மன் நம்மநாச்சியம்மன் கோவிலிலே வருகிற உபயமும் பொன் வெள்ளி பட்டு பருத்தியும் நாம்சன்னதியிலேபோடுகிற காணிக்கை பொன் வெள்ளி பட்டு பருத்தியும் பஞ்ச பட்டமார் வருவடிாந்திரம் கொடுக்கிற அறுபது பொன்னும் அவர்கள் வகையிலே விபகார விஷேச வகையிலே வருகிற அபராதம் வகை ஆதாயமும் அவர் களுக்கு தோணிச்சீட்டு கொடுக்கிறதும் ஸ்த