பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 359 6 (). (51. (52. (53. (; 1. () () (5. (77. (, 8. () (). (). 7 | . "W (; . 5 லத்து படிகாவல் வருவடிாந்திரம் குடுக்கிறயேளு பொன்னும் தறகன் சொவந்திறம் தவசதானியம் முதல் அளக்கப்பட்ட துக்கெல்லாம் நூறு மரக்காலுக்கு ஒரு மரக்காலும் யெண்ணெய், தேன், நெய் முதலாகியதுக்கு நூறுக்கு ஒருபடியும் யெண்ணப்பட்டது கெல்லாம் நூற்றுக்கு ஒண்னேமுக்காலும் ஸ்தலத்து வியாபாரியள் வாங்குற யெண்ணப்பட சறக்கு கெல்லாம் நூற்றுக்கொண்ணும் நிறுக்கப் பட்ட சறக்கு வகையிக்கு நூற்றுக்கொண்னேகால் பலமும் மகமை பத்துப்பொன்னுக்கு அரைபன மும் பாம்பன் இக்கரைப்பட்டு வருகிற நெய் சுமை ஒன் ணுக்கு ஒண்னரையே மாகாணி பணமும் பாம்பன் முதல்கொண்டு இராமீசுவரத்தில் நிக்கிற காளை மாட்டை அக்கறையேத்துவித்து கொள்கிற தும் காளைமாட்டுக்குச் சூலம்போட்டு அதிலே வருகிற உபயமும் அறண்மனைப்பட்டியில் உண்டா கிய பசுவும் அகுதியாயிநிற்கிற பசுவும் அனாதப்பிறேத மாயிப்போன பேர்வளியிலே இருந்த ஆதா யமும் நம்முடைய முத்திரைக்குண்டாகிய சம்பளம் சாதம் சொவந்திரம் கோவில்கட்டளையில் ஆடித்தி ருநாள் பரிவட்ட சுதந்திரமும் நம்முடைய மண்டபத்து பரிவட்ட சுவந்திரமும் புன்னைத்தோ ப்பில் ஆயிதோப்பு நிலமும் முத்துதிருவுடையாதேவர் தோப்பும் இராமநாதபண்டாரம் விட்டுக் குடுத்த தாவை கொல்லையும் காட்டுகொல்லையும் சின் னய்யா அவர்கள் நந்தவனமும் பாவனிசங்கர மஹாறாஜா அவர்கள் விட்ட தோப்பும் கந்தமாதன பருவத மார்க்கத்தில் விஜய ரெகுநாத பெரிய தோப்பும் இதுகளிலுண்டாகிய மாவடை மரவடையும் இது வெல்லாம் தான பூர்வமாககட்டளை யிட்டபடியினாலே சந்திறாதித்திய ஸ்ந்ததிப்பிரலோசம் உள்ளமட்டும் ஆண்டனுபவித்து வரகடவா