பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36C) T 6. 85. 86. 87. 88. 89. எஸ். எம். கமால் =- - றாகவும் யாதாமொருத றிந்த தர்ம்மதை பரிபாலன பண்ணின பேருக்கு காசியிலேயும், சேதுவிலேயும் கோடி லிங்கப்பிற திஷ்டை பண்ணினதையும் கோடி பிரம்மப் பிற திவிடிடைபண்ணின பலத்தையும் அடையக் கடவாறாகவும் இந்ததருமதுக்கு யாதாமொருதர் விக்கினம் பண்ணின பேற்கள் காசியிலேயும் தனுஷ்கோடியிலெயும் ஹத்தி பூணிவதைபண்ணின தோ வடித்திலேயும் பிறம்மவதை பண்ணின தோஷத்தி லேயும் போகக்கடவாராகவும் இந்தப்படிக்கு முத்து கருப்பனாசாரி யெளுத்து பிரமோதுரத u ஆவணிமீ க உ சுக்கிறவாறமும் றேவதி நகஷத்திறமும் பஞ்சமியும் அமிருத சித்த யோகமும் கூடின புண்ணியதினதில் பருவதவற்தனி அம்மனுக்கு பூரீமது முத்துவிசைய ரெகுனாத சேதுபதி காத்ததேவரவர்கள் உபயம் சேமனுரர் சிறுதெட்டு அறண்மனையில் ஆண்டு வந்த முப்பத றுகல விறப்பாடும் ஆறு புஞ்சையும் தானபூர்வமாக பண்ணி வைச்சபடியினாலே பட்டயபடிக்கு ஆசந்திராதித்தியவரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்ள கடவாராகவும் இந்த சிறுதெட்டு உள்ள தர்மத்தை அம்மனுக்கு பரிபாலனம்பண்ணினபேருக்கு படட்யதில் எளுதியிருகிறபடிக்கு சுகுற்தத் தை அடைவாராகவும் இந்த சிறுதெட்டு உளவுதர்மத்துக்கு யாதாமொருதர் விகாதம் நினைத்த பேருக்கு பட்டயத்தில் எளுதியிருகிறபடிக்கு தோஷத்தை அடைவாறாகவும் அந்தப்படிக்கு மதுரை உத்தண்டமுற்த்தி நாலங்கராய ஆசாரி குமாரன் சடையப் பன் கையெஞத்து உ.