பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/379

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37 1 எஸ். எம் . கமால் 30. 31. 32. 33. 34. 3:5. 36. 37. 38. 39. 40. 41. 42. 43. 44. இரண்டாம் பக்கம் யகரான காக்குடி கணபதி ஏந்தலுக்கு பிரதி னாமமான வேங்கி டம்மா சமுத்திரம் அசேஷவித்வஜ்ஜந மஹாஜநங்களுக்கு ஸ்கி ரண்யயோதக தாராபூர்வமாக பூதாந சாசநம் பண்ணிக்கு டுத்தபடி சாசனமாவது கோவனுர்க்கு மேர்க்கு செம்மானே ந்தலுக்கு வட க்கு ஆலங்குளத்துக்கு கிளக்கு அரியலூருக்கு தெற்க்கு இந்த னாங் கெல்லைக்கு உள்பட்ட கெணபதி ஏந்தலும் எழுநூத்தி மங்கலத் துக்கு மேர்க்கு நெட்டுர்க்கு வடக்கு தச்சனேந்தல் காத்தா னேந்தலுக் குக் கெளக்கு தேவரேந்தலுக்கு தெற்க்கு இந்த னாங் கெல்லக்கி உள்ப ட்ட காக்குடியும் தங்களுக்கு பூதாநம் பண்ணிக்குடுத்தபடி னாலே இந்த இரண்டு கிராமத்துக்குண்டாகிய நஞ்சை புஞ்சை திட்டுத்தெடலும் நிதி நிகூேடிய ஜலத הם ההם והםL- LD T קהםIהביחLD ரு பாஷாண அகூஜினியாகாமி ஸித்தளலாத்திய மிங்குற அஷ்ட போக தேஜஸ்வாம்யங்களும் தாநாதி விநிமய விக்ரய யோக்ய மாக புத்ரபவுத்ர பாரம் பரம்மாக ஆச்சந்திரர்க்க ஸ்தாயி யாக ஆ ண்டனுபவித்துக் கொன்ஞவாராகவும் இந்த தம்மத்தை ப்ரவல்யம் பண் வச்ச பேருகள் கோடி சிவலிங்க ப்ரதிஷடை பண்ணின பலத தை அடயிவாராகவும் இதுக்கு விக்கிநம் பண்ணின பே ருகள் கெங்கெக்கரயிலே கோகத்தி பண்ணின பலத்தை அடை யிவாராகவும் இந்ததாம்பிற சாசனம் திருவுத்தர கோச LIJ-TFF 5TT) t-H, யிலிருக்கும் வீரப்பாசாரி விகிதம் தாந பாலந யோம்மத்யே தாநா ஸ்ரயோது பாலநம் தாநா தி ஸ்வர்க்க மவாப் நோதி பாலநாத் அச்கதம் பதம் உ.