பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390. = எஸ். எம். கமால் -- _ - - - - 47 ல் விரையாத கண்டனிலிருக்கும் இரண்ய 48. கெற்ப்ப்யாஜி ரெகுனாத சேதுபதி காத்த தேவரவர்க 49. ள் புத்திரன் விசைய ரெகுனாத சேதுபதி காத்த தே 50. வரவர்கள் ஸ்வேத நதி தெட்சண தீரமாகிய பாண்டி 51. னாட்டில் மிழலைக் கூத்தத்தில் நடுவில் கூத்தம் தனியூ 5 2. ர் பிரம்மதேசம் பவித்திர மாணிக்கம் சதுருவேத மங்க 53. லபுரம் ஆதி கயிலாச சிவபுர சேத்திரமாகிய திருப்பெருந் 54. துறையில் விளங்காநின்ற பிரம்ம விஷனு மகே 55. ஸ்வரர் சதாசிவ ரெகுநாத பராசக்திக்கும் போகி 56. ய H 57. T = += F- = m = 58. பூரீ ஆத்மனாத சுவாமியள் சந்நிதித 59. எனத்துக்கு சிவயோக னாயகி அ 60. ம்மனுக்கு அட்ப்ப வரிசை ஆபரணத்துக்கு மன்னார் சலா பத்தில சர்வ - 61. வமானியம்ாக ஒரு தோரணி அஞ்சு கல்லும் நீர்தடாக முத்து சலாபங்கு 62. னித்துக்கொள்ளச் சொல்லி தாம்புர சாதன பட்டையம் சந்தி ." --- 63. ராதித்தர் வரைக்கும் ஆண்டனுபவித்துக் கொள்ளக் கடவ ராகவும் இந்த 64. ந்தற்மத்தை யாதொருவர் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங் 65. கைக்கரையில் கோடிசிவலிங்க பிறதிஷ்டையும் கோடி 66. பிரம்ம பிரதிஷ்டையும் பண்ணின பலனை அடைவார் 67. கள் இந்த தற்மத்துக்கு யாரொருவர் அகிதம் பண்ணி 68. நவர்கள் கெங்கைக் கரையிலும் சேதுக்கரையிலு 69. ம் மாதா பிதா குருவையும் பசுவையும் வதை 70. செய்த தோஷத்தில் போகக் கடவராகவும்