பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண். 44 (நகல்) முதல் பக்கம் ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1651 இதின்மேல் செல்லாநின்ற சவு மிய நாம ஸம்வத்ளலரத்தில் உத்தராயணத்தில் ஏமந்திரி துவில் மகாமாசத்து பூற்வ பட்சத்தில் பஞ்சமியும் திங்கள்கிழமையும் உத்திரட்டாதி நட்சத்திரமும் சிவ னாமயோகமும் வாலவாகரணமும் சுபயோக சுபகரணமும் பெத்த சுபதினத்தி ல் தேவை நகராதிபன் சேதுமூலா ரகூடிாதுரந்தரன் ராம நாதசுவாமி காரியா துரந் தரன் சிவபூசாதுரந்தரன் பரராசசேகரன் ரவிவர்ம ரவிகுல சேகரன் ஸ்வஸ்தியூரீ மந் ம. மாமண்டலேசுரன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் ஈளமும் யாட்பாணமும் கெசவேட்டை கண்டருளிய ராசாதி ராசபரமேசுரன் ராசமாத்தான் டண் ராசமகா கெம்பீரன் புவனேகவீரன் வீரகஞ்சுகன் அரசராவண ராமன் அடி ர் வேளைக்காறன் கொட்டமடக்கி வைய்யாளி நாராயணன் வீரவெண்பாமாலை இள பூரீ கோதண்ட இராமசாமி கோயில், இராமநாதபுரம்.