பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.96 எஸ். எம் கமால் -- 43. ம் பண்ணினவர்கள் காசி சேதுவில் காராம்பசுவையும் பிராமணரையும் மா 44. தா. பிதாவையும் வதைபண்ணின தோஷத்திலே போகக் கடவராகவும் இந்தப்படி 45. க்கு தர்மசாசன பட்டையம் குடுத்தோம் கோதண்ட ராம சுவாமிக்கு பூரீஉறிரண்யக 46. ற்பயாஜி சேதுபதி கரத்த ரெகுனாதத்தேவர் தாநாத் ஸ்ரயோது பாவநம் தா 47. த் ஸ்வர்க்க மகாப்நோதி பாலநாத் அச்சுத பதம் இந்தப் படிக்கு தர்மசாசனப் பட்டை 48. யம் திருப்புல்லாணியில் இருக்கும் சென்ன வீரப்பன் கையெழுத்து