பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 403 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. 41. == விழ்ந்தான் ஒட்டிய தள விபாடன் ஒட்டிய மோகம் தவிழ் ந்தான் மலை கல a * - ங்கினும் மனங்கலங்காதான் அசுபதி, நரபதி, கெஜபதி, தனபதி, அறிவுக்கு அகத்தியன் சொல்லுக்கு அரிச்சந்திரன் வில்லுக்குவிசயன் மல்லுக்கு வீடு - - ன் வாளுக்கு அபிமன் தாலிக்கு வேலி அன்னசத்திர சோமன் அடியார்கள் - * * வேளைக்காரன் செம்பி வளநாடன் பூலோக தெய்வேந் திரன் செங் காவிக் கொடியன் தனுக்கோடிக் காவலன் கெந்தமாதன கிரியான் இரண்டாம் பக்கம் துகளுர் கூத்தத்தில் காத்துாரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ் பால் விரையாத கண்டனிலிருக்கும் பூர் இரண்யகெற்ப யாசி ரெகுநாத * = சேதுபதி காத்ததேவர் அவர்கள் மருமகன் குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதி காத்தத் தேவர் அவர்கள் பிரதானி இராமலிங் கம் பிள்ளையவர்கள் - குளவயல் சுப்பிரமணிய சுவாமிக்கும் குமார விஸ்வேஸ் சுரரை பிரதிஷ்டை | r பண்ணி திருப்பணியும் கட்டி முகிப்பிச்சு பூசை நெய்வே தனத்திற்கு தெய்வ - தாயமாக தானபூர்வமாக பண்ணிக் குடுத்த கிராமமாவது பனயங்கால் -- பழஞ்சிராய் இப்படிக்கு குமாரமுத்து விசய ரெகு நாத சேதுபதி காத்த தேவர் - - - - o:

  • --

அவர்கள் விட்டுக் குடுத்தது கிராமம் பணயங்காலுக்கு எல்கையாவது இது