பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 8. 9. 10. 11. 12. 13. 14. செப்பேடு எண் 47 (நகல்) முதல் பக்கம் சிவபூரீமன் மஹாமண்டலேசுவரன் அரியராயிர தள பாஷைக் குத்தப்புவராத கண்டன் மூவராயிர கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டனாடு கொடா தான் பாண் 19மண்டலத் தா பனாசாரியன் சோழமண்டலப் பிற திட்ட்ாபனாசாரியன் தொண் டமண்டலச் சண்டப்பிறசண்டன் பூறுவ தெட்ஷண பச்சிம உத்தர சத்த சமுத்திராதிபன் யீழமூங் கொல்லமும் யாட் LITTGT ராயன் பட்டணமு மளித்துக் கெசவேட்டை கண்ட ருளிய ராசாதிராசன் ராசபரமேசுரன் ராசமாற்தாண்டன் ரா சகெம்பீரன் துட்ட நிக்கிரக சிட்டர் பரிபாலனன் கட்டாரி சாளுவன் நவகோடி நாராயணன் அட்டத்திக்கரசர் மனோப யங்கரன் துலுக்கர் தளவிபாடன் துலுக்கர் மோகந் தவிழ்த்தான் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகந் தவிழ்த்தான் மலை கலங்கினும் மனங்கலங்காதான் பட்டாபிஷே திருவாவடுதுறை ஆதினம், திருவாவடுதுறை. அமைப்பு : 19.5 செ.மீ. x 15 செ.மீ. படி எடுத்து உதவியவர் : புலவர் திரு. செ. ராஜா, தஞ்சை