பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/418

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 5 10. செப்பேடு எண் 49 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1655 இதன் மேல் செல்லா நின்ற பிரம்மாதிச வருஷம் கார்த்திகை மாதம் 10ந் தேதி சனி வாரமும் பெளர்ணமி அமாவாசையும் ரோகிணி நட்சத்திரமும் சுப யோக சுப தருணமும் சோம உபரக புண்ணிய காலத்தில் ஸ்வஸ்தியூரீ மன் மகா மண்ட லேசுரன் அரியராய தளவி பாடன் பாசைக்குத் தப்புவராய கண்டன் மூவராயிர கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிய மண்டல தாபனாச்சாரியன் சோழ மண் டல பிரதிஷ்டாபனாச்சாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொ ங்கும், யாழ்ப்பான தேசமும் எம்மண்டலமும் கெசவேட் டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜ பரமேசுவரன் ராஜ மார்த்தாண்டன் ராஜ உத்தண்டன் ராஜ கெம்பீரன் பரதள விபாடன் உரிகோல் சுரதாரணன் அந்தம்பர கண்டன் பணுக்குவார் கண்டன் சாதிக்காரர் கண்டன் சாமித்துரோகி யள் கண்டன் துட்டரில் துட்டன் துட்ட நெட்டுரன் துட்ட நிக்கிரக சிட்ட பரிபாலன் புவ - + ASSI Vol IV p. p. 90 – 92 அமைப்பு : 32.5 செ.மீ. x 18.செ.மீ.