பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 51 (நகல்) 1. ஸ்வஸ்திபூரீ சாலிய வாகன சகாப்தம் 1656 இதற்கு மேல்ச் செல்லாநி 2. ன்ற ஆனந்த uநாமசம்வச்சரத்து தகூடினாயண கூசமாரி துவரகிய கார்த்திகை 3. மீ கூ அமாபட்சமு த்ரயோதசியும் சோமவாரமு ஸ்வாதி நட்செத்திரமூம் மிதுன i 4. லெக்கினமும் சுபயோக சுபகரணமும் பெற்ற புண்ணிய காலங் கூடின சுபதி 5. னத்தில் ஸ்வஸ்தி பூரீமன் மகாமண்டேலசுவரன் அரிய ராய தளவிபாடன் பாஷெக்கு 6. தப்புவராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொ 7. டாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோழ மண் டலப் பிரதிஷ்டாபனா 8. சாரியன் தொண்ட மண்டல சண்டப் பிரகண்டன் பூறுவ தெட்சண 9. பச்சிம உத்தர சத்த சமுத்திராதிபதி ஈழமுங் கொங்கு யாட்பாணமும் மெம்ம 10. மண்டலமும் கெசவேட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேசுரன் ராசமா ARE A. 35/1947 இராமலிங்க விலாசம் அரண்மனை அருங்காட்சியகம், இராமநாதபுரம். அமைப்பு : 27.5.செ.மீ. x 23 செ.மீ.