பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44O 43. 47. 48. 49. 5 (). 52. 53. 54. 57. 58. எஸ். எம் . கமால் _ - --- டைக்கும் சேது பாதைக்கும் வடக்கு மெய்யாநேந்தல் புளிக்கு கிழக்கு வல சைக்கும் பாண்டியூரு எல்கைக்கும் தெற்கும் இந்த பெரு னாள் கெல்கைக்குள்ப்பட்ட கொள்ளணுார் கெங்கை கொண்டா னிரண்டு கிராமத்துட னே கூடிய ஏந்தல் புரவ டை நஞ்சை, புஞ்சை மாவடைதிட்டு, திடல் நிதி நிஷே பம் ഋണ്ഡ தருபாவிய மென்று சொல்லப்பட்ட சகல சமுதாய பலப்பி ராப்தியும் அம்பலம் உம்பலம் காவலுழவும் இடை குடி யுள்ள டிமையும் பள்வரி, பலவரி கீதா ரவரி, ஊழியம் கெங்கை கொண்டான் வாணியக்குடி செக்குவரி அயம் திருவை ஊழிய பாளயமும் சறுவமானியமாக கட்டளையிட்டோம் பளமலை பண்டாரத் தின் குமாரர் முத்துக்குமார சுவாமி ஒதுவார் இந்த தர்மம் பரிபாலனம் பண்ணி கொள்வாராகவும் இந்தபடி க்கு புத்திரபவுத்திர பரம்பரை புல்லும் பூமியும் கல்லுங் காவேரியும் ஆதிசந் திராதித்த வரைக்கும் ஆண்டு அனுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இ ந்த தர்மத்தை யாதாமொருவர் பரிபாலனம் பண்ணின பேர்கள் கோடி சிவலிங்கப் பிரதிஷ்டையும் கோடி பிரம பிரதிதிஷ்டயும் கோடி கன்னி காதானம் பண்ணின சுகுர்ததை அடைவாராகவும் இந்த தர்மத்துக்கு அகிதம் ப ண்ணின பேர் கங்கைக் கரையிலேயும் சேதுவிலேயும் மாதா பிதாவையும் காராம் பசுவையும் தேவப் பிறாமணனையும் வதை பண்ணின தோஷத்திலே போக க