பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 52 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1656 இதன்மேல் செல்லா நின்ற ஆன ந்த வருவடிம் தை மாதம் 1ந்தேதி பெளர்ணமையும் சோம வரரமும் பூச நட்சத்திரம் செளமியநா ாமயோகமும் பாலவாகனமும் கூடின புண்ணிய காலத் தில் தேவை நகரா திபன் சேதுமூலரட்சா துரந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் சிவபூஜா து ரந்தரன் பரராஜ சேகரன் பரராஜ கெஜசிங்கம் இரவி குல சேகரன் இரவிமார்த் தாண்டன் சொரிமுத்து வன்னியன் ஸ்வஸ்திபூரீ மகாமண் டலே சுர ன் அரியராய தளவிபாடனன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் மூவராய க ண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண்டிமண்டல தாபனாச்சாரியான் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச் சாரியன் தொண்டைம ண்டல சண்டப் பிாசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப் பாண பட்டணமும் கெ சவேட்டை கண்டருளிய ராஜாதி ராஜன் ராஜபரமேசுரன் ராஜமார்த் ੋ கள ஆய்வில் நூலாசிரியரால் புதுமடம் கிராமத்தில் கண்டு பிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டது.