பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண். 54 (நகல்) ஸ்வஸ்திரீ சாலிவாகன சகாப்தம் 1659 மேல் செல்லா னின்ற பிங்கல நாம சம்வச்ரத்தில் உத்திராயனத்தில் வசந்த ரிதுவில் வைகா சி மாதத்தில் பூர்வபட்சத்தில் பஞ்சமியும் சுக்கிரவாரமும் பூச நட்சத்திர மும் சித்தநாம யோகமும் ஸ்வால வாகனமும் கூடிய சுபதினத்தில் பதி பூரீமன் மகா மண்டலேசுரன் அரியராயிரதள விபாடன் பாசைக்குத்தப் புவாராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொ ண்டநாடு கொடாதான் பாண்டிய மண்டலத் தாபானாச் சாரியன் சோ ழ மண்டல ஸ்தாபானாச்சாரியான் தொண்ட மண்டல சண்டப்பிரசண் டண் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண பட்டணமும் எம் மண்டலமும் அளித்து கசவேட்டை கண்டருளிய ராஜாதிராஜன் ராஜ பரமேஸ்வரன் f நூலாசிரியரால் கள ஆய்வின் பொழுது திருஉத்தர கோச மங்கையில் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டது.