பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. -த | - 28. 29. 30. 31. 32. 33. 34.

    • 41 --

36. 37. 38. 39. A (). M 1. 467 டைக்கு கற்னன் பொறுமைக்கு தற்மர் பரிக்கு நகுலன் செ ங்காவிக் குடையான் சேமத்தலை விளங்கிய தாளினான் கெருடகேதனன் அனுமகேதனன் சிங்ககேதனன் மீன கேதனன் துகலுர்க் கூற்றத்துக் காத்துாரான குலோத்து ங்கசோளநல்லூர் கீள்பால் விரையாத கண்டனிலிருக் கும் பூரீ இரணிய கெற்பயாசியான முத்துரகுனாதச் சேது பதிகாத்த தேவரவர்கள் புத்திரன் முத்துக் குமார விசைய ரகுநாதச் சேதுபதி காத்த தேவரவர்கள் மாத்ரு வர்க்கத்து க்கும் பிதாவர்க்கத்துக்கும் புண்ணியமாக திருவுத்தரகோ சமங்கை நயினார் மங்கைனாத சுவாமி சன்னதியில் சக ஸ்ரலிங்க சுவாமிக்கு அபிஷேக நெய்வேத்தியம் திருமாலை திருவிளக்கு நடக்கும்படிக்கு விட்டுக்குடுத்த கிறாமம் பாலை யேந்தல் னாங்கெல்கை குத்துக் கல்லுக்குள் பட்ட ந ஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டுத் திடல் நிதிநிட் சேபமும் வாவி கூபமும் சொற்னாதா பும் சகலசமுதாயப் பிறா த்தியும் வரி இவை உள்ளிட்ட உலுப்பையும் சறுவ மானிய LIHTo க்குடுத்து சுவாமி மங்கைனாத சுவாமிக்கும் அம்மன்வாரே று பூண்மு லையம் மனுக்கும் சுக்குறவாறக் கட்டளைக்கு அ ம்மனெளுந்தருளப் பண்ணுகிறதுக்கும் அம்மனுக்கு திருநந்தா விளக்கும் குமாரதோப்பு நந்தவனத்துக்கும் விட்டுக் குடுத்தது தேரிரு வேலியில் நம்முட காவல்க் காணியாட்சியான வீசுகொண்ட தேவன் காவல் நஞ் சைபத்தொன்பது மா நிலமும் புஞ்சைத் தட்டு ரெண் டு அந்த ஊரிலே உண்டாகிய காவல் சுவந்திரம் சகல மு நம்முட காவல்க்குடியான துலுக்கர் தறிக் கடமை யும் அந்த ஊரிலே உண்டானாகிய காவல் சுவந்திரப் ப ணமும் சகலமு சுவாமிக்கு சறுவமானிய மாகத் தாம்புர