பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/466

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 473 11. 12. 13. 14. I 5. I6. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. 25. 26. ங் கத்துக்கு ஆதிசேஷன் கருணைக்கு ரெகுராமன் சத்தியா பாஷா அரிச்சந்திரன் சத்துருவாதியள் மி ண்டன் சகலகுண சம்பன்ன சங்கீத சாயுத்திய வித்தியா வினோதன் சறுவசீவ தயாபரன் சாமித் துரோகியள் மிண்டன் தண்டுவார் மிண்டன் தளங்கண்டு தத்தளிப்பார்கள் கண்டன் தந் தார தார பிறதார புத்திரன் சகல சாம்பிறாச்சிய லட்சுமி நிவா சன் கருதலர்கள் முடியிடறு கள துரந்த ர னகுலன் கட்டாரி ராயன் கருணா கடாட்சன் காமிநி கந்தப்பன் கலைதெரியும் விற்பன்ன கலியான குணசீலன் இரவிகுல சேகரன் இற விவற்மன் இவளி பாவடி மிதித்தேறுவார் கண்டன் இடறு வார் கண்டன் இடறுவார் கோடாலி யிரவலர் கலி கோபன் அரசராவண ராமன் அடியார் வேளை க் காறன் அந்தம் பிற கண்டன் அனுமத்துசம் கருடத்துசம் மீன்துவசம் சிங்கத்துசம் வியாக்கிறம துவசம் நீமிதுசம் காவித்துசமுஞ் செங்காவிக் குடையும் அதின் மேல் விருது சல்லியும் உண்டான தே வாதி தேவன் அடைக்கலங் காத்தான் உரிகோ சுரதான் வீரதண்டை சேமட்தலை விளங்கிய தாளினான் மனுநீதி மன்னன் மலைகலங்கினும் மனங்கலங் காதவன் வன்னியராட்டந் தவிள்த்தான் அசுபதி கெ சபதி நரபதி சேது செம்பி வளநாடன் வேதியர் காவலன் கொளு மீதி கொண்டு குவலையங் காத் தவன் சேதுமூல செட்சா துரந்தரன் தேவ நகராதிபன் துரகரேவேந்தன் துலுக்கர் தள விபாட ன் சோடச மகாதான சீலன் பஞ்சகால பயங்கரன் பஞ்ச பாணா அவதாரன் பஞ்சவற்ன்ன ராவுத்தர் முண்டன் படைக்குங் குடைக்கும் ஓடாத கண்டன் ராம னாத சுவாமி பறுவதவற்தனி பாதாரவிந்த ே சவிதன் தனுக்கோடி காவலன் திலத நுதல் மடமாதர் மடலெளுது புயசுமுகன் இயலிசை நாடக முத்