பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. செப்பேடு எண் 57 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாஹ ந சகாப்தம் 1667 இதன்மேல் செல்லா நின்ற குறோத ன பனி உத்தராயணத்தில் வசந்த ரிதுவில் வைய்யாசி மீ” 11.உ வியாளக்கிழ மை பஞ்சமியும் உத்திராட நகூடித்திரமும் சுப்பிறநாம யோகமும் செளலவாக றணமுங் கூடின சுபதினத்தில் தேவை நகராதிபன் சேது மூல ரகூடிா துரந்தரன் ராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூசா துரந்தரன் பரராசசேகரன் பரராச கெ ச சிங்கம் இரவிகுல சேகரன் இரவிமாத்தாண்டன் சொரி முத்து வன்னியன் ஸ்வஸ்தி பூரீமன் மஹாமண்ட லேசுவரன் அரியராயிர தள விபாடன் பாவைடிக்குத் தப்பு வராயிர கண்டன் மூவராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிமண்டலத் தாபனாசாரியன் சோள மண்டலப் பிரதிஷ்டா பனாசாரியன் தொண்டமண்டல சண்டப்பிறசண் டன் ஈ ழமும் கொங்கு மியா --- இராமேசுவரவம் ஆபில் காயில் தர்கா பரம்பரை நிர்வாகி, திருமதி. அருள்மொழி என்ற ஆயிசா தும் மணி மரைக்காயர் இடமிருந்து கள ஆய்வின் பொழுது நூலாசிரி ரால் படி எடுக்கப்பட்டது.