பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/475

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

482 29. 30. 31. 32. 33. 34. 35. 3 6. 37. 38. 39. 40. 41. 42. 43. எஸ். எம். கமால் இரண்டாம் பக்கம் சகல சாம்பிறாச்சிய லசுஷ்மிவாசன் சேதுகாவலன் துக ஆர்க் கூத்தத்து க் காத்துாரான குலோத்துங்கசோள நல்லூர் கீள்பால் விரை யாத கண்டனிலிரு க்கும் ராசமான்ய ராசபூரீ இரண்யகெற்பயாசியான குமார முத்து விசைய ரகுநாதச் சே சேதுபதி காத்த தேவரவர்கள் குமாரன் முத்துக்குமார விசைய இரகுநாதச் சே *_ துபதி காத்த தேவரவர்கள் ராமீசுவரத்திலிருக்கும் ஆவல் காவல் பள்ளிவா சல் தன்மத்துக்கு நூறாலம்சா குமாரன் சுலுத்தான் சஹாய் சரி பகிர் பாரிசமா க கட்டளையிட்ட புதுக்குளத்தை ஆண்டனுபவித்துக் கொள்பவராகவும் விட்டுக்குடுத்த புதுக்குளத்துக்கு யெல்கையாவது யெல்கை குடி ஓரச்சிறகு மடையில் நீர்பாய்ந்து நெல்விளைகின்ற குன்றா வயக்க லுக்கும் வாளவந் தாளம்மன் கோவிலுக்கும் பச்சரித் திடலுக்கும் சேதுமாற் கத்துக்கும் வடக்கு ■ கொத்தங் குளத்துக்கும் புரவுக்கும் தென்மேற்கு அச்சங் குடிக்கும் தோட்டக்கா ட்டுக்கும் தெற்கு எக்கைகுடிக் கண்மாய் வடகடைக் கொம்புக்கும் கானத் திட லுக்கும் கிளக்கு யின்னாங் கெல்கைக்குள் பட்ட நஞ்சை பிஞ்சை மாவடை மர வடை திட்டு திடல் மேல் நோக்கிய மரம் கீள்நோக்கிய கிணறு நிதி நிகூேடிய ஜல தரு பாஷாண ஆகாம்ய அஷ்டபோகமும் குடிபடை பள்பறைவரி யிறை