பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/484

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 491 50. 51. 52. 53. 54. 57. 58. 59. 60. 61. 62. 63. 64. 65. 66. 67. 68. SSMSSSMSSSMSSSMSSSMSSSMSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - போகித்துறையில் சிவகெங்கை பிரதானி தாண்டவராய ன் த ற்மம் கட்டுகுதற்கும் ஷே யூரிலிருக்கும் பாரத்வாஜ கோத்ரத்தில் ஆபஸ்தம்ப ஸ்ாத்ரத்தில் சங்கர ய்யர் புத்றன் வேங்கிட கிற்ஷ்ண அய்யறிடத்தில் பூதான

  1. FIᎱᏍYuy

நமாக கட்டளையிட்ட நிலமாவாது டிை தேற்போகி துறையில் வடக்கெல்கையாவது சமுத்திரத்திற்கும் தெற்கு கிளக் கெல்கை யாவது பள்ளவேற்குடி மேட்டுக்கும் மேற்கு தென்பாற்க் கெல் கையாவது பருமணல்த்தேரியில் கட்ட உசில மரத்துக்கும் கா ட்டுப் பிச்சர் கோவிலுக்கும் அருகூரணி வடகரைக்கும் செங்க ச்சூளை வடமேட்டுக்கும் வடக்கு மேல்பாற்கெல்கையாவது நல்ல தண்ணிர்க் கசிவு ஊத்து ஊரணிக்கும் நரிகுமிச்ச திடலுக்கு செங்கச்சூளை வடமேற்கு மூலைத்திடலுக்கும் னந்திமேடு ஊரணி மேல்கரைக்கும் கிளக்கு இன்னாங்கெல்கைக்குள்ப்பட்ட நிலத்தில் அக்கிரகாரம் தற்மங் கட்டிக்கொள்ளச் சொல்லியும் அதில் சே ற்ந்த னிலத்தில் நஞ்சை புஞ்சை மாவடை மரவடை திட்டு திடல் நத்தம் செயித்தலை பாசி படுகை கீள்னோக்கிய கினரு மேல்னோ க்கிய மரமும் சில்வரி பெருவரி நிதி நிட்சேபம் செல தொற பாஷானா சண்ணிய சித்தி சாயுத்தியமென்று சொல்லச் செயித அஷ்ட்டபோக தேஜ ஸ்வாமியங்களும் சுத்த சருவ LD MT