பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/485

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 69. 70. 71. 72. 76. 77. 78. 79. 80. 81. எஸ். எம் . கமால் னியமாக கட்டளையிட்டோம் புத்திர பெளத்திர பாரம் பரையாக ஆதி சந்திராதித்திய சந்திரசூரிய பிரவேசமுள்ளமட்டும் ஆண்டு கொள்ள சொல்லி கட்டளையிட்டோம் யிந்த தற்மத்தை பரிபாலி னம் பண்ணினபேர்கள் காசி றாமேசுவரம் தனுக்கோடிக் கரையி லேயும் கெங்கை கரையிலேயும் கோடி சிவலிங்க பிரதிஷ்ட்டை விஷ்ணு பிரதிஷ்ட்டை பிரம்ம பிரதிட்டை கோடி பூதானம் கோ - தானம் கன்னிகாதானம் பண்ணினபலனை அடைவா ராகவும் யி ந்த தற்மத்துக்கு அகிதம் பண்ணினபேர்கள் கெங்கைக ைர யிலேயும் தனுக்கோ டிக் கரையிலேயும் ஆயிரம் பிராம்மனா ளையும் மாதா பிதாவையும் கோவதையும் கொண்ட தோஷத்தில் * * போக கடவாராகவும் ஸ்வதத்தாத்வி குணம் புண்யம் ப ரதத்தாது பாலநம் பரதத்தாப ஹாரேண ஸ்வ தத்தம் நிஷபலம் பவேது உ