பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/489

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 32. 33. 34. 35. 36. 38. 39. 40. 41. 42. 43. 44. 45. 46. 47. 48. 497 இரண்டாம் பக்கம் மாதா பிதாவினுடைய வற்க்கத்துக்கும் புண்ணியமாகத் தரும சா தனப் பட்டயங் கொடுத்தபடி முன் எங்கள் துரைத்தன பரம்பரை யில் சாலிவாகன சகாப்தம் 1582க்கு மேற்செல்லா சாறுவரி u மாக மாத புண்ணிய காலத்திலே திருவாவடு துறை ஆதீனம் அம்பலவாண பண்டார சன்னதி அவர் களுக்கு பூரீமது திருமலைச் சேதுபதி ரெகுநாதத் தேவரவர்கள் தரும சா(ச) னப்படி கங்கணி கட்டி சரினோஞ்சி வயலிந்த மூன்றுந் தாங்களனுபவித் து வருகிறதுனாலே தங்கள் நாணாக்கிடிக்குப் பதிலாய் ஏழுகோ ட்டை நாட்டில் ஓரூர் வட்டகையில் நாட்டுசேரியை தங்களு க்குக் கட்டளையிட்டோம் நாட்டு சேரி எல்கையாவது கிழக்கு ஆனை யாங் கோட்டைக் கண்வாய் நீர்ப்பிடிக்கு மேற்குப் தெற்குத் தெற்கு தனிச்சக் கண்வாய் வடகாலுக்கும் நெட்டேந்தல் குளக் காலு க்கும் வடக்கு மேற்ரு அதங்குடிக்கீழ்புறத் தெல்லைக்குக் கிழக் கு வடக்கு திருப்பொற் கோட்டை நஞ்சை மாலுக்குத் தெற்கு இந்த நான்கெல்லைக்குள்ப்பட்ட திட்டுத் திடல் மாவடை LD DTG)] டை மேல் னோக்கிய மரம் கீழ்னோக்கிய கிணறும் ஆத்துக்கா ல் ஊத்துக்கால் சல தரு பாஷாண நிதி நிட்சேபமும் அஷ்ட்ட