பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

498 எஸ். எம். கமால் 60. 61. 62. 63. 64. 65. 66. --- - - - _ - போக தேச சுவாமியங்களும் விநியாதி விக்கிறையங்க ளுக்கு யோக்கியமாக சந்திராதித்தாள் உள்ளவரைக்கும் ஆதீன பரம்பரையாக தாங்களே ஆண்டனுபவித்துக்கெ ாள்ளக் கடவார்களாகவும் சுப்பிரமணிய பாதார விந்தம் துணை இந்தத் தருமத்தைப் பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கை க் கரையிலுஞ் சேதுக்கரையிலு புண்ணிய ஸ்தலங்களிலே அ னேக சிவலிங்கப் பிறதிட்டை மடப்பிற திட்டை அக்கிராரப் பிற திட் டை கன்னிகா தானம் பண்ணின பலனை அடைவார்கள் இந்தக் தருமத்துக்கு யாதொருத்தர் அஹறிதஞ் செய்த பேர்கள் கெங்கை க்கரையிலும் சேதுக்கரையிலுங் காராம்பசுவையும் பி ராமணரையுங் குருவையும் மாதா பிதாவையுங் கொன்ற தோஷத்திலேயும் அனேக சிவ தலங்களிலே சிவத்துரோகம் ம் பண்ணின நரகத்திலேயும் ப்ோகக் கடவாராகதள் இப்படிக்கு பூரீசெல்லமுத்து விசைய ரெகுனாதச் சேதுபதி காத்த தேவரவர் கள் திருவாவடுதுறைப் பண்டாரச் சன்னதி அவர்கா அமபலவா ண சுவாமி பூசை மஹேசுவர பூசைக்குத் தாம்பிர சாதனங் கொடுத் தோம் *— .