பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/497

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 505 61. 62. 63. 64. 65. 66. 67. 68. 69. 70. 71. 72. W3. 74. 75. 76. க்கெல்கையாவது வீராண்டான் வயலுக்கு வடக்கு மேற் பாற் கெல் கையாவது உருவாட்டியாத்துக்கு கிளக்கு வடபாற்கெல்கை ILI IT Eli து சாணான் வயலுக்கு தெற்க்கு இன்னாங்கு யெல்கைக் குட்பட்ட சாருவூர ன்நேந்தல் விரையடி 10 யிந்த விரையடி பதிங்கலத்துக்ரு வரியிறையெ ச்சோறு வரிச்சோறு ஆடோட்டி, மாடோட்டி யெச் சொவந்தை யும் மில்லாமல் மடமும் ஊறணியும் தற்மமும் பரிபாலினம் பண்ணி விய்க்கச் சொல்லி பள்ள உலகனாண்டி பாரிசம் பண்ணி விச்சபடியி னாலேயும் நம்முடைய ராச்சியத்தில் தேவதாயம் விறும தாயம் ராச ாக்கள் னாயக்கமாற் ராவுத்தமார் துரைமக்கள் தேவமார் I і ПГ Еттін ЕТГ Шl காறர் தன்டடிக்காறர் ஊளியக்காறர் நாட்டு வகுப்பார் இவர்களுக்கு நடக்கிற (கி) ராமங்களிலேயும் பண்ணைக் கிராம சிறு தேட்டுக் கிராம இந்தக்கி ராமங்களிலேயும் இருக்கிற குடி ஒண்ணுக்கு முத்திரைப் படியால ரெண்டுபடி நெல்லு அந்த அந்தக் கிராமத்து அம்பல காறன் கொத்து க் கணக்கனை அளவிட்டுக் குடுக்கச் சொல்லியும் கட்ட ளையிட்டு பட்டைய ம் மெளுதிக்குடுத்திருக்கிறபடியினாலேயும் கல்லுங் காவேரி யும் புல்லு ம் பூமியும் சந்திராதித்தவரைக்கு இந்த தற்மத்தை பிற வலப்படுத்தி விச்சு