பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/498

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5O6 எஸ். எம். கமால் . 77. இந்த தற்மத்தை மென்மேலும் பரிபாலினம் பண்ணினவர் கன் காசியி 78. லே ராமேசீரத்திலே கன்னிமாகுமரியிலே கோதாபுரியிலே இந் 79. த சிவத்தலங்களிலே ஆயிர சிவலிங்க பிற திஷ்டை பண்ணின 80. பலனும் அந்தச் சிவத்தலங்களிலே கோபிறாமணர் சகலத் திர பேரு 81. ம் பொசிக்கத் தக்கதாய் தடாகப் பிரதிஷ்ட்டை பண்ணின பலனை அடை 82. வாராகவும் இந்தத் தற்மத்துக்கு யாதாமொருவர் இடை கூறு 83. நினைத்தவர்கள் காசியிலே ராமேசுரத்திலே கன்யாகுமரியி 84. லே கோதாபுரியிலே இப்படிக் கொற்ற சிவத்தலங்களிலே கோ 85. கத்தி விறுமகத்தி பூரீகத்தி சிசுத்தியும் ஆயிரத்தெட்டு சிவா 86. லயத்தில் வைய்த்த விளக்கையமத்தின.பாவமும் இவர்கள் 87 பண்ணின பாவத்திலே போவாராகவும் இந்தப்படிக்கு இந்தப்பட்டை - 88. யமெளுதினது ராமனாதபுரத்திலிருக்கும் அட்டவணை புள்ளைமாரி 89. ல் தெய்வகன்னியாபிள்ளை மகன் தெய்வகன்னி கையெஞத்து 90. இந்தப்படிக்கு இந்தச் செப்புப்பட்டையகமளுதினேன் ராமனாத 91. புரத்திலிருக்கும் தங்கவேலை, கெங்கணா பத்தன் உ