பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/499

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 60 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதி சாருவூரனேந்தல் பள்ள உல காண்டி

2. செப்பேடு பெற்றவர் 3. செப்பேட்டின் காலம் : யுவ வருடம் ஆடி மீ" 20ந் தேதி (கி.பி. 07-08-1755) மடம் ஊரணி தர்மத்துக்கு நில தானம் . 4. செப்பேட்டின் பொருள்

இந்தச் செப்பேட்டை வழங்கிய மன்னரது பெயர் குறிப் பிடப்படவில்லை. ஆனால் வழங்கப்பட்ட இந்த ஆவணத்தின் காலமாகிய யுவ வருடத்தைக் கொண்டு இதனை வழங்கியவர் செல்லமுத்து விஜயரெகுநாத சேதுபதியென நிர்ணயிக்க முடிகின் றது. இவரது விருதாவளியாக நாற்பத்தியொன்பது சிறப்புப் பெயர்கள் செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. அவைகளில் கீழ்க்கண்டவை மட்டும் புதியனவாகும். 1. தர்மஞாய சோழநீதி தவறாதான் . நவகண்ட சக்கரவர்த்தி கெங்கை குமரிமுதல் செங்கோல் நடத்திய வீரன் தரியளர்கள் மணவாளன் . பாவனாச பந்திரயாகசாலை யாகமூர்த்தி

எங்கும் திறைகொண்ட கண்டன்