பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/504

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 61 (நகல்) ஸ்வஸ்தியூரீ சாலிவாகன சகாப்தம் 1682 இதின் மேல் செல்லா நின்ற விக்ரம நாம சம்வஸ்திரத்து உத்தராயணத் தில் வசந்த ரிதுவில் வைகாசி மாசம் சுக்கில பூர்வ பட்சத்தில் வெள்ளிக்கிழ மையும் குரு வாரமும் சுபயோக சுபகரணமும் - - - ணாமயோக மும் பெற்ற பகுதானமும் கூடின சோம மிதுன லக்குன த்தில் தேவை நகராதிபன் சேதுமூல ரட்சா துரந்தரன் இராமநாதசுவாமி காரிய துரந்தரன் பரராஜ சிங்கம், அசுவபதி மகாமண் டலேசுவரன் விருதசார மணவாளன் அந்தம்பிர கண்டன் சாமித்துரோகியள் மிண்டன் கொட்டமடக்கி துரகரே பந்தன் சத்திய அரிச்சந்திரன் சங்கீத சாகித்திய வித்யா வினோத ன் வீரத் தண்டை சேமத்தலை விளங்குமிரு தாளினான் ՅFHE ՅՆ) சாம்பிராச்சிய லட்சுமி வாசன் வீராதி வீரன் வேதியர்கள் காவலன் அரச ராவன дгт шо6ёт அடியார் வேலைக்காரன் பரமன்னர் சற்ப கருடன் பாண்டி மண்டல தாபனாச்சாரி யன் சோழ மண்டல பிரதிஷ்டாபனாச்சாரியன் தொண் ைடமண் நூலாசிரியரது கள ஆய்வில் திரு உத்தரகோச மங்கையில் கண்டுபிடிக்கப்பட்டு படி எடுக்கப்பட்டது.