பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/506

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

514 26. 27. 28. 29. 30. 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. எஸ். எம். கமால் மி அட்ட லட்சுமி சீனிவாசன் அசுபதி, நரபதி சேதுபதி மகாராஜா அவர்கள் துகலுர் கூத்தத்தில் காத்துாரான குலேத்துங்க சோழநல்லூர் கீழ்பால் விரையாத கண்டனில் மாதுருவங்கி சத்துக்காக சோடச மகாதான தீட்சா துரந்தரனான இரண்ய கெற்ப் - பயாசி இரவிகுல இரெகுநாத சேதுபதி அவர்கள் வம்சத் தவரான பூரீமது முத்துச்செல்லத் தேவர் அவர்கள் குமாரர் முத்து விசைய ரெகுநாத சேதுபதி காத்தத்தேவர் அவர்கள் திருஉத்திரகோ சமங்கை மங்களேசுவர சுவாமி கோயில் ஸ்தா னிகரான கெளதம கோத்திரத் மகாராஜா தில் போதாயண சூத்திரத்தில் . . . . . இராமலிங்க குருக்கள் புத்திரன் மங்களேசுவர குருக்களுக்கு சகிரண்ணியோத தாாபூர்வமாக தானம் பண்ணிய கிராமமாவது கருக்காத்திக்கு எல்கை யாவது வேளாநேரி நன்சை வயலுக்கு மேற்கு தெற்கே வையையாத்து க்கு பாதி நஞ்சை வயலுக்கு மரகதவள்ளி, அம்பல களரி எல்லைக்குட்பட்ட கருக் கரத்தி நஞ்சை புஞ்சைக்குக் கிழக்கு வடக்கு எல்கையாவது மே ல் மடந்தை நஞ்சை வயலுக்குத் தெற்கு இந்நான்கெல் கைக் குறிப்பிட்ட கருக்காத்திக்கு பிரதிகாமமான முத்துராமலிங்கபுரம் நஞ்சை, புஞ்சை, மாவிடை, மரவிடை திட்டு, திடல், பள்ளம் படுகை, ஊரணி குடி. படை, பள்ளு பறை சகல சமுதாய பிராப்தி நிதி நிட்சேப சலதரு பாஷாணங்களின் ஆதாய மென்று சொ