பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 521 40. 41. 42. 43. 44. 46. 47. 48. 49. 50. 51. 52. 53. 54. இரண்டாம் பக்கம் ஆதிசேதுவில் பூதானம் நாநாகோத்திரத்தில் நா.நாகுத் திரத்தில் நாநாசா காத்தியாயியாளான அசேஷ வித்துவத் மகாசெனங்களுக் கும் பூதானம் ப ண்ணிக்குடுத்தபடியினாலே சின்ன நாட்டான் பெரியநாட் டானுக்குள்ள நஞ் சை புஞ்சை மாவடை மரவடை கீள்நோக்கிய கிணரு மேல்நோக்கிய மர ம் நிதி நிட்சேப செலதரு பாஷானாட்சிண் ணியா காம் மியம் என்று சொல்லப்பட் ட அஷ்ட்டபோக தேச சுவாமியங்களும் ஆசந்திராத்க் புத்திர பவுத்திர ப ாரம்பறையாக தானாதி வினிமய விக்கிறயங்களுக்கும் யோக்கியமாக சகிரண் ணிய பூறுவகமாக பூதானம் பண்ணிக்குடுத்தபடியினாலே இந்த தற்மத்தை பரிபாலனம் பண்ணி விச்சவன் கெங்கைக் கரையிலேயும் ராமே சுரத்திலேயும் கோடிசிவ லிங்க பிற திஷ்டையும் கோடி விஷ்ணு ப்பிறதிஷ்டையும் கோடி பிறும பிற திஷ்டையும் பண்ணி விச்சு கிரு தத்தை அடைவாராகவும் இந்த தற்மத்துக்கு அகிதம் பண்ணினவன் கெங்கைக் கரையிலேயும் தனுக்கோடிக் கரையிலேயும் மாதா பிதாவையும் குருவையும் பிறாமணரையும் கோவதையும் பண்ணி ன தோஷத்திலே போகக் கடவாராகவும் இந்தப்படி சம்மதித்து