பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/522

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T. 8. 9. செப்பேடு எண். 64 (நகல்) ஸ்வஸ்தி பூரீ சாலிவாகன சகாப்தம் 1605 இதின் மேல் செல்லாநின்ற ஸ்வபானு னாம சம்வச்ரத்தில் உத்த ராயண வசந்த ரிது ஜேஷ்ட மாதம் நவமி ஞாயித்துக் கிழமையும் . சந்திர பிரபையான் யோக சேஷ வாகன பெத்த --- SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS ஸ்வஸ்தி பூணி மன் தேவை நகராதிபன் சேது மூல ரட்சா துரந்தரன் பரராஜ சேகர பரராஜ கேசரி பரராஜ இராமநாத சுவாமி துணை கஜசிங்கம் இரவிகுல சேகரன் சொரிமுத்து வன்னியன் புவனேக வீர பூரீ மகா மண்டலேசுவரன் அரியாயிர தள விபாடன் பூசைக்கு தப்புவ ராயிர கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பாண் டி மண்டலத் தாபனாச்சாரியன் சோழ மண்டல பிரதிஷ்டா பனாச்சாரியன் தொண்டை மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங் கும் யாழ்ப்பாண பட்டணமும் எம்மண்டமும் அளித்து கெஜ வே ட்டை கண்டருளிய ராசாதி ராசன் ராச பரமேஸ்வரன் ராச மார்த்தாண்டன் சென்னை அருங்காட்சியகம், எழும்பூர். சென்னை.