பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 531 10. 11. 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. 24. --- ராஜ கெம்பீரன் இளஞ்சிங்கம், தள சிங்கம் பகைமன்னர் சிங்கம் துை ரராயன் ஆத்தில் பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடைக்கலங் காத் தான் தாலிக்கு வேலி சத்துராதியள் மிண்டன் துட்டராயிர கண்டன் வீர கஞ்சுகன் வீர வள நாடன் வன்னியாாட்டந் தவுழ்த் தான் மேவலர்கள் கோளரி மேவலர்கள் வணங்கு மிரு தாளினான் வி ர மகா கெம்பீரன் கீர்த்தி பிரதாபன் பரத நாடகப் பிரவீணன் ஆரியர் மானங்காத்தான் தொண்டியந்துறைக்காவலன் து.ாக ரேபந்த ன் அனும கேதனன் கருட கேதனன் வியாக்குர கேதனன் சிம்ம கேதன ன் குடைக்குக் கர்ணன் பரிக்கு நகுலன் பாதாளவிபாடன் உரிகோல் சுரதா னன் படைக்கும் கொடைக்கும் ஓடாத கண்டன் தந்தார் தாள் பாதாளம் சேர் ந்தான் மனுநீதி மன்னன் அன்னதான சீலன் மலைகலங்கி னுங் மனங் கலங் காத கண்டன் செம்பிவளநாடன் அளகன் அகளங்கன் அதிக உபரியான இரண்டாம் பக்கம் வைகை அடைச்சு ரெகுநாத சமுத்திரமாக பெரிய கண்மாய் உண்டு பண்ணி னவன் குண்டாத்தை அடைச்சு இராச்சியத்துக்கு இரெ. கு நாத காவேரியாக உண்டு ப ண்ணினவன் ஏழையை இரட்சிக்குப் தயாபரன் சத்துரு வாதியள்க்கு இடி இ யங்கள பல்லக்கும் சிங்க முகமும் பஞ்சவர்ண பாவா டையும் நட நாட