பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/524

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 25. 25. 27. 28. 29. 3 (). 31. 32. 33. 34. 35. 36. 37. 38. 39. 40. எஸ் எம் கமால் க சாலையும் உண்டான தேவன் பலத்துக்கு ஆதிசேசன் அழகுக்கு வால சீவகன் காமினி கந்தப்பன் கன கோபாலன் பஞ்சபாணா வதாரன் பாதள விபாடன் தட்சிண சிங்காசன சேனாதிபதி சேதுகாவலன் அசுபதி கெஜபதி, நரப திகளுக்கு மேலான சேதுபதி செங்காவிக் குடையன் இரண்ய கெற்ப யாசியான முத்துரெகுநாத சேதுபதி காத்ததேவரவர்கள் பரத்வாஜ் கோ த்திரத்தில் ஆபஸ்தம்பசூத்திரத்தில் யஜுர்பிரியாபரான சே சவதானியின் புத் திரன் சந்திரசேகர அவதானிக்கு சகி ரண்ணியமாக அரைவாரியாக தாம்பிர சாதனம் பண்ணிக் கொடுத்ததான தாம்பிர சாசனமாவது கிடாத்திருக்கை நாட்டில் அரியக் குடியான கடம்பவன நல்லூர் இந்த கிராமத்துக்கு நா ன் கு எல்கையாவது மஞ்சி ஊர் புஞ்சைக்குக் கிழக்கு பெரும்பாதைக்கு தெற்குபோகலுருக்கு மேற்கு புத்துாருக்கு கிழக்கு பெரும்பாதைக்கு தெற்கு போகலுருக்கு அரியக்குடிக்கு பிரதிநாமமான முத்து ரெகுநாத சமுத்தி அக்கிரகாரம் கால் பங்கு நீக்கிய கிராமமும் முக்கால் பங்கும் முன் அ க்கிரகாரம் கால் பங்கு பின் சர்வ சேவார்த்திகளில் ஜீவிதம் பங்கும் ஒன்றும் தனுக்கோடிக் கரையில் தானம் பண்ணி க் கொடுத்த படியினா லே இந்தக் கிராமம் முக்கால் பங்கும் முன் அக்கிரகாச கால் பங்கில்