பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. செப்பேடு எண் 66 (நகல்) ஸ்வஸ்தி பூ சாலிவாகன சகாப்தம் 1690 இதின் மேல் செல்லா நின்ற வி ரோதி வருடம் ஆவணி மாதம் 21ந் தேதி பானுவாசம் திருவோண நட்சத்திரமும் பூரபட்ச த்து திரியோதசியும் சோபநாமயோகமும் கபிலவாசமும் பெற்ற சுபதினத் தில் பூரீ மன் மகா மண்டேலேசுவரன் தேவை நகராதிபன் சேதுமூல ரட்சா துரந்தரன் அரியாயிர தள விபாடன் பாசைக்குத் தப்புவார் கண்டன் கண்டநாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பாண்டிய மண்டல ஸ்தாபனாச்சாரியன் சோழ மண்டல பிரதிஷ்டாப னாச்சாரியன் தொண்டை மண்டல சண்டப் பிரசண்டன் ஈழமும் கொங்கும் யாழ்ப்பாண தேசமும் எம்மண்டலமும் கெஜ வேட்டை கண்டருளிய ராஜாதிராஜன் ராஜ பரமே ஸ்வரன் ராஜ மார்த்தாண்ட ராஜ கெம்பீரன் ராஜகுல திலகன் இரவிகுல சேகரன் கொ டைக்குக் கர்ணன் அந்தப்பிரகண்டன் சாடிக்காரகண்டன் சாமித்துரோகியள் மி ண்டன் துஷ்டரில் துஷ்டன் துஷ்டர் கொட்டமடக்கி இளஞ்சிங்கம் தளஞ்சிங்கம் பகைமன் -- அரசு அருங்காட்சியகம், எழும்பூர், சென்னை.