பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/534

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 12. 13. 14. 15. 16. 17. 18. 19. 20. 21. 22. 23. எஸ். எம். கமால் னர் சிங்கம் ஆத்துப்பாய்ச்சி கடலில் பாய்ச்சி மதப்புலி அடைக்கலங்காத்தான், தாலிக்குவேலி சத் துராதியள் மிண்டன் வன்னிய ராட்டம் தவிழ்த்தான் தொண்டியந்துறைக் காவலன் துர க ரேபந்தன் அனுமகேதனன் கருடகேதனன் சிம்மகேதனன் கொடைக்குக் கர்ணன் பொறுமைக்கு தர்மன் மல்லுக்கு வீமன் வில்லுக்கு விசையன் பகைக்கு நகுலன் அறி வுக்கு அகத்தியன் சத்திய அரிச்சந்திரன் வீர வெண்பா மாலை உபய சாமரன் உல்லாச சல்லாபன் சங்கீத சாகித்திய வித்யா வினோதன் திலத துதல் மடமாதர் மடல் எழுத வரு சுமுகன் விசையலட்சுமி கடாட்சன் அரசராவன ராமன் அடியார்க்கு வேளைக்காரன் வீர தண்டை சேமத்தலை விளங்குமிகு தாளினான் துஷ்ட நிக்கிரன் சிட்டர் பரிபாலன் துலுக்கர் தளவிபா டன் துலுக்க மோகம் தவிள்ந்தான் ஒட்டியர் தளவிபாடன் ஒட்டியர் மோகம் தவிழ்ந்தான் பாதாள விபாடன் மலை கலங்கினுங் மனங்கலங்காதான் அன்ன சத்திர சோமன் பரலோக தேவேந்திரன் சிவபூஜா துரந்தரன் அநேக விர்ம பிரதிஷ் டாபக்காரன் செம்பிவளநா டன் செங்காவிக் கொடையும் அதன் மேல் விருது வெண் கவரி பெற்றவன் சகல சாம்பி ராச்சிய லெட்சுமி நிவாசன் இராமநாத சுவாமி காரிய துரந்தரன் துகலுநர் கூத்தத்தி ல் காத்துாரான குலோத்துங்க சோழ நல்லூர் கீழ்பால் விரையாத கண்டனில் விள ங்கிய துலாபுருஷ தானாதி சோடச மகாதான துரத்தான் இரண்ய கெற்ப யாசி இரவி குல சேகர ரெகுநாத சேதுபதி காத்தத் தேவர் வங்கிசத்து

  • Ы ПГ ЈгЛГ ПГGут