பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 67 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : முத்துராமலிங்க விஜயரெகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : சுப்பையன் முதலிய பத்துப்பேர்

  • GTТ 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1702

பிலவ ஆண்டு (கி.பி. 15-11-1781) 4. செப்பேட்டின் பொருள் : மேலே கண்ட பத்து மகா ஜனங்க ளுக்கு முத்துராமலிங்கபுரம் சர்வ மானியமாக வழங்கப்பட்டது. இந்தச் செப்பேட்டில் முத்துராமலிங்க விஜய ரெகுநாத சேதுபதி மன்னரது விருதாவளியாக முப்பத்துமூன்று சிறப்புப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் இந்த மன்னரது செப்பேடுகளிலும் இவரது முந்தையோரது செப்பேடு களிலும் காணப்பட்டவை. புதியன எதுவும் இல்லை. அனுமனேரி என்ற முத்துராமலிங்கபுரம் குளத்துாரான் குமாரன் சுப்பையன் 1. கஸ்துரி ஐயன் குமாரன் லட்சுமி நாராயணன் 2. லட்சுமண ஐயன் குமாரன் சின்ன சுப்பையன் 3. அய்யாவய்யன் குமாரன் திருவேங்கடநாதன் 4 வீரராக வய்யன் குமாரன் சுப்பய்யன் 5. ஜயங்கார் குமாரன் சீனிவாச கன் 6. அழகய்யன் குமாரன் முத்தய்யன் 7. சேனாதிபதி சாத்திரியார் குமாரன் வேதாந்தமய்யன் 8. நரசிங்கய்யன் குமாரன் ராமசிங்கய்யன் 9. நாரண வாத்தியார் குமாரன் வெங்கிட சுப்பையன் ஆகிய பத்து அந்தணர்களுக்கு சேதுபதி