பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 557 26. 27. 28. 29. 30. 31. 32 . 33. 34. 35. 36. 38. 39. 40. 41. 42. -- _ - பூர்வமாக தாம்பிரசாதனம் பண்ணிக் கொடுத்தபடி நிலவரி இடங்கைவரி வலங்கைவரி கீதாரம் கரைமணியம் மத்த ஆதண்ட பல சுவந்த ரங்களும் சர்வ மானியமாக தானம் பண்ணிக் குடுத்த கழுநீர் மங்க லாம் வடபால் எல்லையாவது சிக்கல் பள்ளியான் செய் ஆண்டி க்காத்தான் செய்க்குத் தெற்கு கீழ்பால் எல்கையாவது சிறைக்கு ளம் கண்மாய் மேல்கரைக்கு மேற்கு தென்பால் எல்கையா வது சின்னாகைக் குடி காலுக்கும் திடலுக்கும் மேற்படி கண்மாய் - - தலைக் கு கிழக்கு இந்நான்கு எல்லைக்குட்பட்ட மாவிடை, மர விடை, திட் டுத் திடல் மேல்நோக்கிய மரம் கீழ்நோக்கிய கிணறு ஆத்துக்கால் ஊத்துக் கால் சகலதரு பாசனம் நிதி நிஷேபம் அஷ்டபோக தேஜ சு வாமியங்களும் வினுயாதி விக்சயங்களுக்கு யோக்கியமாக ஆதி சந்திராதித்திய வம்ச புத்ர பெளத்திர பரம்பரையாக ஆண்ட னுபவித்துக் கொள்ளக் கடவாராகவும் இந்த தருமத்தை பரிபாலனம் பண்ணினவர்கள் கெங்கைக் கரையிலே சேது விலே கோ டி சிவலிங்கப் பிரதிஷ்டை கோடி கன்னிகாதானம் கோடி அக்கிரஹார பி ரதிஷடை பண்ணின பலத்தை அடைவார்களாக இந்த தர்மத்துக்கு யா தானும் மொருவர் விகாதம் பண்ணின பேர்கள் கெங்கைக் கரையிலே சேதுவிலே மா